tag:blogger.com,1999:blog-70110458810244991792024-03-05T23:26:45.304+05:30என்னுள்ளே இருந்து . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-47320414200631424322018-09-17T09:02:00.000+05:302018-09-17T09:02:09.363+05:30நேரம் . . .
காதலிக்கையில் செல்லம் பேசி செலவழித்த நேரம்
கல்யாணத்தின் பின் கொஞ்சிக் கொண்டாடிய நேரம்
இப்போதெல்லாம் கழிவதென்னவோ யூடூபில் தான் . . .
என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-13704667637911461472014-05-01T00:53:00.000+05:302014-05-01T00:53:03.425+05:30சொல்லாமல் விடுபட்டதேனோ . . .
நண்பர்களாய் காதலர்களாய் இருக்கையில் 
நீ சொன்ன ஐ லவ்யூக்கள், ஐ மிஸ்யூக்கள் 
கல்யாணத்தின் பின் அருகி - இன்று 
நாம் கணவன் மனைவியாய் முதன் முதலாக
தொலை தூரத்தில் இருக்கையிலும் 
அறவே சொல்லாமல் விடுபட்டதேனோ . . .
என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-34254512468080808102014-05-01T00:17:00.001+05:302014-05-01T00:28:44.261+05:30புரியவில்லை என்னை உனக்கு . . .
காதலிக்கும் போதெல்லாம் நான் என்
மனதில் நினைப்பதெல்லாம் சொன்னாய் நீ . . .
இப்போதோ நான் சொன்னாலுமே கூட
புரியவில்லை என்னை உனக்கு . . .
என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-33498145205195524752012-03-06T23:45:00.002+05:302012-03-06T23:47:44.920+05:30கை பிடித்தேன் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 347px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHA4X2VNUd3z_KTN0yNzuGJ2ZbuIm0161oZeZyb1XTqAcvEsPoJWqGnihx3yEvqM2XXggGNf5Ijd6xNgWSh41HveXN-jg46OodXU9EeaaeWKPXXW-a_R3cRwBAK8PI3iKDhrliuveL9VBr/s400/r1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5716849541299570978" />
முழுவதும் கூட இருப்பாய் என்று தான்
என் பெற்றோர் நண்பர்கள் சுற்றத்தவர்கள்
அனைவரையும் விடுத்து உன் கை பிடித்தேன் . . . 
நீயோ சிறு சிறு முரண்பாடுகளுக்கு கூட
என் கையை விட்டு விட்டு தனியே
உன் வழியில் செல்வதேனோ . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-88045323020867424452011-11-16T03:55:00.004+05:302011-11-16T04:15:59.534+05:30எதிர்பார்க்கிறேன் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheeT_PwrJPMxmbRJRRvCXWqE6AfknpWxlhDooxvCRzZfEZJs7OWMkSDlisybiDU3NVmoytjZ1icIKixmWaRor2p5cLxENNyrzjPH0Z8ah6mC54EIPQHqWf-SnKBByoqL6DlrrChx5oVt9E/s400/K1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675357295018673618" />
வேலைக்கு செல்கையில் ஒரு முத்தம்
வேலை விட்டு வந்ததும் சிறு அணைப்பு . . . 
அருகருகே நாம் இருக்கையில்
லேசாய் தலை சாய உந்தன் தோள்கள் . . .
காதருகே சில பல கொஞ்சல்கள்
இலகுவாய் கோர்த்தபடி நம் கைகள் . . . 
அவ்வப்போது ஐ லவ் யு, ஐ மிஸ் யு
அதிசயிக்க வைக்க பூங்கொத்து . . . 
வெளியே இருந்து ஒரு குறுஞ் செய்தி 
காதலுடன் ஒரு மின் அஞ்சல் . . . 
கணணி, தொலைக்காட்சி, தொலைபேசி அன்றி
நமதேயான சில பொழுதுகள் . . .
இதையெல்லாம் நான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன் எனச்
சொல்ல நினைத்தேன் பலதடவை கடைசியில்
இங்கே இப்படிச் சொல்லிவிட்டேன் உன்னிடமே . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-20244453055188874742011-06-22T23:31:00.003+05:302011-06-22T23:52:28.948+05:30உன் நினைவு . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifyxBcfsoKovoy_Y9WUTcJg7FsdFP6HzhG6j3tCjZkR8mcbUWT0bmKDZjuyF-EKVCD4t6KWjwhH595dwsNwvtmgwzy6_fNYfTZ1ubQsG7T6eh6fLSyTvJ21OTQv5mL4w8Mfpn079GIZH6X/s400/s1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621110710116980514" />
குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த
கதையாகி விட்டது - என் நிலை . . . 
தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது
தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . .
மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை
நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-69350777814114321992011-06-19T23:27:00.003+05:302011-06-19T23:30:03.067+05:30தூக்கமில்லா இரவுகள் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7TdBEMxCgtBjOgYs2iyXoUq-34M8VzXBkpTAoOfmLAnzPKQWDDbxBAoYkuSU0zgMS3Gg0cfZg9Vw2Igh-b1Zy8pnNp9_rDaFrtXe0Ra84TFFcPmosOZ17wfH2o7jAccGxPepwlHuYmA9H/s400/ek3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619991957090761122" />
ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய்
தூக்கத்தில் கனவில் இடம் கேட்பாய் நீ
ஒட்டகம் கூடாரத்தையே பிடித்த கதையாய்
தூக்கமேயின்றி விடிகின்றன என் இரவுகள்
உன் கனவிலும் நினைவிலும் . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-15761064917777644112011-03-04T10:14:00.003+05:302011-03-04T10:23:25.109+05:30நீ வருவாய் என . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp7W5QtQoJEvN4df1rhtQxxJVU0pWU8RbKZ6CwsBKAO21Vi1IxZvY1A99tonJeHheU1TF98Hxulu6TCnQ8fucjqCv70JAFLGz0sZUA6yJ8AnE1ndEzXndyxJSz_EpS5-BdRCtQu14tGOWx/s400/s3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580082650775887346" />
உன்னைப் பார்க்கப் போகும் 
ஏக்கம் என் கண்களில் . . . 
உன்னோடான பொழுதுகளின்
நினைவலைகள் என் நெஞ்சில் . . . 
உன்னோடு நடை போடுகையில்
சிறு நடுக்கம் என் கால்களில் . . . 
உன்னை அணைக்கப் போகும்
ஆரவாரத்தில் என் கைகளில் . . . 
உன்னை நினைக்கையில் 
மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . . 
இத்தனையும் நீ வருவாய் எனும் 
என் இனிய எதிர்பார்ப்பில் . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-26971622875439437862011-02-27T20:16:00.002+05:302011-02-27T20:26:55.809+05:30என் போராட்டம் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXN4_Bs5NUQtxk85yp48YbFc4qSs2LB59P9Pd4p-W6RZRU7IjPwQ513nqDZd6YwWvM6Gl6NVGC7cFxhSq46T4QAZUQG-YUR-hfwjDrHdGoCKGr8KlUG_E3KS1E5sh4p8_NzWNnb0o9ElxQ/s320/cb2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578382149692168738" />
இருண்ட இரவு விடியும் மட்டும்
உன் கனவுகளோடான போராட்டம் . . .
ஒளிரும் பகல் இருளும் மட்டும்
உன் நினைவுகளோடான போராட்டம் . . .
கனவோடும் நினைவோடும் கழியும் என்
நாட்களில் எப்போது தான் வருவாய் நிஜமாய் நீ . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-59426768233250314562010-11-13T06:26:00.003+05:302010-11-13T06:34:54.935+05:30நீயும் . . . நானும் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 195px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY-pagJ0A128WtQsocj_Bqg5GJZMTm_x9qL5DzLmF6UBFD24Jfj-4cztKAklDbqYXIx7k61WYwLI0csqyGEul5l4xIOMLNWl4Sb10xQTzhYHmAT-6ZKhMo5HhuoQXkCZxGzMGMyzZ0N9id/s320/up.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538833493303040418" />
உன்னோடான பொழுதுகள் எதற்காகவேனும்
குறைகையில் உன்னை மிக மிக
அதிகமாக பிரிந்திருப்பதாய் உணர்கிறேன் . . . 
இன்னும் எப்படியெல்லாம் உன்னோடான
நேரங்களை அதிகரிக்கலாம் என்றே
கணக்கு போடுகிறது என் மனது . . .
அவை கிடைக்காத போது அந்த தவிப்பானது
கடுங் கோபமாகி விடுகிறது உன் மீதே . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-24619135427826137082010-11-13T06:20:00.002+05:302010-11-13T06:25:21.865+05:30உன் வரவு . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidGQBY60MRIwicDxoB5CUYWV-p1W2aXYGfmKMWOgCxA7wGpmiMIZusSnMPclrAbaD_tl5bHrA02DNsop8T4X4t1jJgJ2I7B8qPatt3HwrMr2zu-yHHu4-19XGI3mn0JnC-hr8XGW2OG-HY/s400/vvv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538831491261841106" />
நேற்றைய இரவு நீ வரப் போகிறாய் என்றதும்
உன் வரவின் போது நாமிருவரும்
என்னவெல்லாம் செய்யலாம் என
திட்டமிட்டது என் மனது சந்தோஷத்தில் 
இன்றைய காலை உன் வரவே கேள்விக்குரியானதால்
மொத்தமாய் இருட்டித் தெரிகிறது என் வாழ்வு . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-67997977451738045732010-11-11T03:36:00.002+05:302010-11-11T03:40:42.933+05:30பேசச் சொல் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 290px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiif73FuqmbaGMIpvyj42X-jK1tMtDSi_oCQTgZYmvG1yglWa3QJYTAKKvOaqyc1lp3_b2VofVOawVR9kubSqx-uaZDWRkUzl7JV5bog4oSQZIRrPGgHjLHJOoDRJL3S_WkyesgIwl4gtOB/s320/kp1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538046238314664722" />
உன்மேல் கோபம் கோபமாக வருகிறது
எனக்குத்தான் உன்மேல் ஏதோ கோபம்
பேசாமல் இருக்கிறேன் உன்னுடன் உனக்கென்ன . . .
நீயும் ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாய்
என்னைத் அன்பாய்த் திட்டி மிரட்டி
உன்னுடன் பேசச் சொல்லாமல் . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-27606560118826805682010-11-04T06:41:00.003+05:302010-11-04T07:23:58.654+05:30ஐ லவ் யூ . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY_xkx946EWqxWFI3oP-kIxl5bv-Qw7N6AYGCUBnXX100fDsUuHXKJBGwewIziJgWAAAdTIC-g4LoxCxH9pX92TFPLX0rXCFtporbf3qAeBN0mvkuPtWaPUFtVRgaNmI8tUmAVJpEpGcs2/s400/s1a1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5535503516102718914" />
என்னிடம் நீ சொல்லாது விட்ட
ஐ லவ் யூக்களை சேர்த்து வைத்தால் . . .
நாம் சந்திக்கையில் அதையன்றி என்னிடம்
வேறெதுவும் பேச உனக்கு நேரமே கிடைக்காது . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-32582019679580693692010-10-01T01:22:00.002+05:302010-10-01T01:27:10.959+05:30இதனாலோ . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 390px; height: 272px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgH48AzI2lj-M1IIdxY2rcjajEqg042kUX7w8QgYvX-ebJjKk99dxDc2luK8MtR4KhHh-i0oi9PumlIivHUXBb2hCPp6-qT1HWyEez8iw12LhcJQUfCZ4rxq8nTCU_ci4OcxXJaF63Cdytr/s400/beb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5522796948607568738" />
கண்ணைத் திறந்தே காணும் கனவுகளும் இதனாலோ
மேலே பறப்பது போல மிதப்பதும் இதனாலோ . . .
நிறைந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இதனாலோ
உரிமை எண்ணம் கூடுவதும் இதனாலோ . . . 
மற்ற உறவெல்லாம் தள்ளித் தெரிவதும் இதனாலோ
ஒருவரே உலகமாவதும் இதனாலோ . . . 
கோபங்கள் கொந்தளிப்பதும் இதனாலோ
ஆசைகள் அலைபாய்வதும் இதனாலோ . . . 
மௌனங்கள் பேசிடுவதும் இதனாலோ
வார்த்தைகள் வற்றிப் போவதும் இதனாலோ . . . 
சுவை கூட சுவையற்றுப் போவதும் இதனாலோ
பசி கூட பறந்து போவதும் இதனாலோ . . .
இதனால் இதனால் என்றே சொல்லப்படுவதும்
இந்தக் காதல் எனப்படுவது தானோ . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-1245926121601370382010-08-30T00:05:00.004+05:302010-08-30T00:13:14.882+05:30இரண்டாய். . . ஒன்றாய். . . இரண்டாய். . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu82WSa8in-PR5DkCGmlS7RdAOIAu4I8kNtGemdjlsO2IAGRikVPn866TS2gjmrSHZHmAMFrJ2Lh3qoQyvrbbaKFBJ-OZM8FDrhGJV0F3Xhw-G3eCi7ionTZPQXjEH_MvwVtcxPUrYRFj5/s400/111.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510903971206985618" />
நீ நான் என்பது போய் நாம் ஆகியது 
எனது உனது போய் நமது ஆகியது 
என் உன் போய் நம் ஆகியது . . .
இத்தனையும் ஒன்றாய் இருந்தும் 
உன் உலகம் என் உலகம் இரண்டும்
ஒன்றாய் மாறாதது ஏனோ . . .
நாம் ஒன்றாய் காணும் கனவும்
நம் வாழ்வில் நடக்கும் நனவும்
இரண்டாய் வேறுபடுவது ஏனோ . . .
உனக்கென நானும் எனக்கென நீயும்
பார்த்துப் பார்த்து எத்தனை செய்யினும்
அவை மறைந்து போவது ஏனோ . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-12633187049129485062010-07-07T05:41:00.004+05:302010-07-07T05:58:25.037+05:30முதல் சந்திப்பு . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 345px; height: 294px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJyh6KQxKbtr4TPXWp-FxzADoYDrlh6AbEPHFlUmaU4s9U5iItI40YocC7eKoZ_Ck3VoKBZ4KOMRfV0C1KDO0lOgGFEd-5fEZj_z8epgD94Lf7ptMW09hIJVpIk9x9_QE60cT_G9destKL/s400/sj2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490950449725605618" />
இப்போது போலவே இருக்கிறது உனைப் பார்த்தது
நேரம் தான் எத்தனை விரைவாய் ஓடுகிறது . . .
இப்போது நினைத்தாலும் மலர்கிறது
புன்னகை தானே அந் நினைவில் . . . 
புகையிரத நிலைய இருக்கையில் நான்
புகையிரதத்தின் உள்ளே - நீ . . .
இன்னும் காணவில்லையே என நானும்
நிறுத்தம் வரவில்லையேயென நீயும் . . .
நெருங்குவதை உணர்ந்த நானோ சுவருக்குப் பின்னே
வெளியேற இலகுவாய் நீயோ கதவருகே . . .
நின்றது புகையிரதம் மட்டுமா
எம் நேரங்களும் தானே . . .
ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும்
வண்ண வண்ணமாய்க் கனவுகளும் . . .
அத்தனைக்கு மத்தியில் பயமும்
என்ன சொல்லப் போகிறோமொமென நாமும் . . .
என்ன சொல்வதென தெரியாமல்
நாம் இருவரும் திகைத்திட்ட வேளையில் . . .
கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன
வார்த்தைகளோ வெளிவரவே வெட்கப்பட்டன . . .
நடைபாதை ஓரம் நம் கால்கள் நடை பழக
நம்மிடையே ஒரு ஒதுக்கம் சிறு தயக்கம் . . .
கடைக் கண் பார்வைகள் மட்டும் தாராளமாய்
இருவரிடமிருந்தும் வேக வேகமாய் . . .
உனைக் கிள்ளியதில் எனக்கு வலித்தது 
உண்மை உணர்ந்தேன் கனவன்று நிஜமே என்று . . . 
முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம்
எல்லாம் நேருக்கு நேரே கண் முன்னே . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-33764376043255854852010-05-29T08:03:00.003+05:302010-05-29T08:08:34.885+05:30சொல்லாமலே . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihX0i6FPQsvTfuxoJ9JQMp9kjhfI2iD6ItaDMFhfPl9V2CGnkOLxmA89EhVMoMO39Y6vIqp4NECbzycerVsH1iexkklygAlDvK9WHEGDDoNZaqBysN2MmJZW-rUQr3eQ7ath4HoCSLkrn1/s400/vtv3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5476515723596200514" />
நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமலே விட்டு விடுகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை
நமக்குள்ளும் பிறரிடமும் 
சொல்ல மறந்த கதையாக . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-88223305253593143252010-05-23T23:55:00.000+05:302010-05-23T23:56:14.842+05:30கண்ணீர்
உன்னை நானோ என்னை நீயோ
காயப்படுத்தும் வேளைகளில்
கண்ணில் தானாய் வழிகிறது கண்ணீர்
கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாய்என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-22741921511147291352010-05-23T23:45:00.004+05:302010-05-23T23:55:46.798+05:30பிரிவு<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 253px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK4iPVoOnOUwFhCUVBsdlKv0KJq1pvr0ddS5G2b-qCc1DCJFvfC-86ic-jW470VWTrjFGH6zY1RZJg0_jNnX5GAkGz28Re0k-aDIIuR31aHbY69O2DRu5Bv7Zru9hDcZsQlQa8E2bNTyMT/s320/g2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474532546226880386" />
நீயும் நானும் ஒன்றாய் இருந்ததில்லை எப்போதும்
நீ அங்கேயும் நான் இங்கேயுமாய் தான் நம் வாழ்க்கை
இப்போது நீ இன்னும் தொலைவு சென்றதனால்
பிரிவை மிகவும் அதிகமாய் உணர்கிறேன் நான்என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-82683343139671299882010-04-20T08:55:00.001+05:302010-04-20T08:56:48.229+05:30இதைத்தான் காதல் என்பதா . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 236px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqSaNfwEOGRRgPQcwtAZHarhTMVMMLRT2sVKHVnOazyVNLRVCdopvrVsoIUzwOuoFWjHoJL2qTLa97lPdvW98kJXCCH-70OcVmjSHm4EZmv2UVVI_SP_F8vmprNukUcAXIE1KsxC0doWRR/s400/p3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5462055405828281298" />
என்ன தான் என் மீது நீயும் உன் மீது
நானும் எவ்வளவுதான் கோபப்பட்டாலும்
என்னால் உன்னுடனோ உன்னால் என்னுடனோ
கதைக்காது இருபத்து நான்கு மணிநேரம் கூட
நகர்த்த முடிவதில்லை இயல்பாய்
இதைத்தான் காதல் என்பதா . . .
ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் திட்டினும் 
சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் இறங்கி வருவது
ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்துதல்
விதிகள் பல உருவாக்கி கடைப்பிடிக்க முயல்வது
அதே விதிகளை அறிந்தும் அறியாமலும் நாமே மீறிடுதலும்
இதைத்தான் காதல் என்பதா . . .
செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பதும்
மற்றவரைக் கெஞ்ச வைத்து வீம்பாய் இருத்தல்
இருவரும் அன்பாய்க் கொஞ்சிக் கொள்ளல்
சிரிக்க வைக்க முயன்று ஜெயிப்பதும் தோற்பதும்
ஒற்றுமை எப்படி உள்ளதென்று சதவீதம் பார்த்தலும் 
இதைத்தான் காதல் என்பதா . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-2812530902210920762010-04-14T06:49:00.008+05:302010-04-14T07:04:33.301+05:30நிழல் காதல் vs நிஜக் காதல் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 386px; height: 296px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu2Jtds8S2_idkpBGT4e7DHJSUZgPaimXAsqJW4Xo1m7TXHamBF-04iFGvw7ATEYTvXW89ZJLY6bSQ6MU_48dJfBV6ws2RMCe2luRRzy2oNch2IOZqs6QKrH7U9OERpEia72P6nPGJXKaf/s400/vtv2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459796673467871634" />
திரைப் படம் மற்றும் நாவல்களில் வரும் காதல்
தூங்கும் போது வரும் சந்தோஷக் கனவு - ஆதலால்
தூங்கிக் கொண்டே இருக்க விரும்பும் மனது . . .
நிஜ வாழ்வில் முளைத்து வரும் காதல்
இனிய கனவின் பின்னாக வரும் விழிப்பு
கண்ட கனவே நினைவுக்கு வராத நிஜம் . . .
காணும் கனவு நடப்பதில்லையென முகத்திலடிக்கும் உண்மை . . . 
கனவுக்கும் நனவுக்கும் வெகுதூரமென உணரவைக்கும் உணர்வு . . .
நிழலுக்கும் நிஜத்திற்குமிடையே தொலையும் தூக்கம் - காதலால் . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-64237253109202845062010-03-29T08:51:00.001+05:302010-03-29T08:53:51.961+05:30இயந்திர யுகத்தில் காதல் வரவு செலவு . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 185px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvljjid86Kw0PWsNBkHCkOkgpeukVj0LCLvIKP9k29R5QpurQw0yV7CTkQU46SFDaNLE81lV2yyKjo603rYvyNrZ8S562Ycp7voXVzlgm6tcoz3qC2j85erW6aDgdIA3s3x9amuNFVotOi/s400/np.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5453891086106684610" />
இயந்திரத்தமான இவ் வாழ்வில் காதலில்
நாம் இழந்தது என்ன
சொல்லாது விட்ட ஐ லவ் யூக்கள்
சொல்ல மறந்த ஐ மிஸ் யூக்கள்
அளிக்க மறுத்த முத்தங்கள்
கணணி முன்னான நாட்களில் காதலிப்பவர்கே
பகிர முடியாத போன பொழுதுகள்
அலுவலக வேலைகளில் அனுப்பாது விட்ட குறுஞ் செய்திகள்
பதிலனுப்ப நேரமின்றிப் போன மின் அஞ்சல்கள்
நாம் பெற்றது என்ன
குமுறும் எரிமலையாய் கோபங்கள்
அனுமதியின்றியே கலங்கும் கண்கள்
அதிகரிக்கும் மனஸ்தாபங்கள்
கூடிச் செல்லும் மனஸ்தாபங்கள்
அடிக்கடி வரும் சண்டைகள்
அலைபாயும் மன நிம்மதி
அர்த்தமின்றியே சொல்லும் ஐ ஹேட் யூக்கள்என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-48861418137643960202010-03-06T09:30:00.004+05:302010-03-06T09:35:43.305+05:30புரிந்தும் . . . புரியாமலும் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 394px; height: 236px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggrhyUDbL-WrAE4SMkchw3fBwGnMd7mU-1a64Mh0o9YfQrYy5q8ggshYn7WKSFkcOUNRrpFOSnDFAqEmtC3LkcKiirpsDK2RgSO6YF7JdJp4RjcVbs4-x0fkn0Zt09VCPNAZ5UCnv33hrq/s400/7g.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445366064152113666" />
விளங்கவில்லை எனக்கு என்னை 
உனக்குப் புரிகிறதா இல்லையாவென . . .
என்னை உனக்குப் புரியவில்லையா 
இல்லை புரிந்தும் புரியாதது போல் இருகிறாயா . . . 
பல நேரங்களில் சுமாராகக் கூட ஊகிக்க 
முடியவில்லை என்னால் உன்னைப் பற்றி . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-90089094375453091612010-02-28T09:04:00.003+05:302010-02-28T09:42:41.497+05:30மாறிப் போனது . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 385px; height: 258px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx8goRvyhE4-R8EhUTqtvRb1O5pd9nSJU1gSevuvqb_1FnzlyD_MhGAVtAB2coMlGoxmHeag6ztlegukGl1_Xl1RZj5l-_44mQ3scL_OpWMlt22KnC-l863okQqSWDFQhbpS3kig6Jmao6/s400/ynm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442717409305383794" />
உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன்
தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . . 
உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன்
அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . . 
உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன்
அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . . 
உனக்காய் விட்டுக் கொடுப்பதில் சந்தோஷமென்றிருந்தேன்
எப்போதும் விட்டதில் சந்தோசம் கரைந்தோடிப் போனது . . . 
உன்னோடு வாதாடுவது ஒரு வகையில் வம்பென்றிருந்தேன்
நாள் கணக்கில் நீள்வதில் வம்பு வினையாகிப் போனது . . . 
உனக்குப் பிடித்தாற் போல் இருக்க ஆசை கொண்டிருந்தேன் 
உன்னால் மாறமுடியாத போது ஆசை நிராசையாகிப் போனது . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7011045881024499179.post-83088381010499805622010-02-26T09:54:00.001+05:302010-02-26T09:56:42.306+05:30நம் . . . விருப்பங்கள் . . .<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 363px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9WJz_SXCoPlylMVPN6zNuOD8Q_BNlVBwmijD20zpeBj9-DnksC9tI804h707421JgxM9Bdg7s_lNksOhji-QVpHhRw53LDkZ45CZlwEPCoH2ocJ3yw-C5YtFQhj92eR-DK6ZGc485lHFh/s400/s2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5441641893838229586" />
மாலை மயங்கும் வேளையில்
ஒரு ஐபாட்டில் நம்மிருவர் காதுகள் . . .
பௌர்ணமி நிலா ஒளியில்
ஒரே வழியில் நடக்கும் நம் கால்கள் . . . 
அடை மழை நாள் ஒன்றில்
ஒரே குடையின் கீழ் நாமிருவர் . . .
கடற்கரையில் கால் நனைக்கையில்
ஒன்றாய்க் கோர்த்த நம் கைகள் . . .
கோடை வெயிலின் வெம்மையில்
ஒரு இளநீரைப் பகிரும் நாமிருவர் . . .
மகிழ்ச்சியில் புன்னகைக்கையில்
ஒவ்வொன்றாய் விரியும் நமது இதழ்கள் . . . 
நேரே சந்தித்த சந்தோஷத்தில்
ஒருங்கே திறந்து மலரும் நம் கண்கள் . . .
திரைப்படம் பார்க்கையில்
ஒன்றாய் சேர்ந்த நமது தலைகள் . . .
தொலைகாட்சி பார்க்கையில்
ஒரே இருக்கையில் நாமிருவர் . . . 
கண்ணாடி முன் தலைவாருகையில்
ஒன்றாய் தெரியும் நம் விம்பங்கள் . . .என்னுள்ளே இருந்து . . .http://www.blogger.com/profile/15222098654656818451noreply@blogger.com0