இயந்திரத்தமான இவ் வாழ்வில் காதலில்
நாம் இழந்தது என்ன
சொல்லாது விட்ட ஐ லவ் யூக்கள்
சொல்ல மறந்த ஐ மிஸ் யூக்கள்
அளிக்க மறுத்த முத்தங்கள்
கணணி முன்னான நாட்களில் காதலிப்பவர்கே
பகிர முடியாத போன பொழுதுகள்
அலுவலக வேலைகளில் அனுப்பாது விட்ட குறுஞ் செய்திகள்
பதிலனுப்ப நேரமின்றிப் போன மின் அஞ்சல்கள்
நாம் பெற்றது என்ன
குமுறும் எரிமலையாய் கோபங்கள்
அனுமதியின்றியே கலங்கும் கண்கள்
அதிகரிக்கும் மனஸ்தாபங்கள்
கூடிச் செல்லும் மனஸ்தாபங்கள்
அடிக்கடி வரும் சண்டைகள்
அலைபாயும் மன நிம்மதி
அர்த்தமின்றியே சொல்லும் ஐ ஹேட் யூக்கள்
5 comments:
நல்ல முயற்சி நண்பரே
சரிப்பா,,,பலன்ஸா எது மிச்சம் வரவா? செலவா? சொல்லி விட்டு போங்க எங்களுக்கும் உதவுமில்ல !!!
நல்ல முயற்சி !
தொடருங்கள்,,,,
Srijith உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)
பனித்துளி சங்கர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)
வரவா செலவா என்று தெரியவில்லையே ;-) இந்த கணக்கு வாழ்வு முழுவதும் தொடரும் கதையல்லவா . . .
எனவே இந்தக் கணக்கை முடிக்க முடியவில்லை ;-)
தேய்ந்து போகும் நிலா
இருள் சூழும மாலை
வற்றிப் போகும் கிணறு
வரிசையில் என் மகிழ்ச்சி
Post a Comment