என்னுள்ளே இருந்து . . .
Saturday, May 29, 2010
சொல்லாமலே . . .
நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமலே விட்டு விடுகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை
நமக்குள்ளும் பிறரிடமும்
சொல்ல மறந்த கதையாக . . .
1 comment:
கூடல் பாலா
said...
அட சீக்கிரமா யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா .......
June 4, 2011 at 8:01 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அட சீக்கிரமா யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா .......
Post a Comment