Tuesday, January 12, 2010

"அப்புறம் . . . , பிறகு . . ., வேறென்ன . . ."


நீ பேசுவாய் என நானும்
நான் பேசுவேன் என நீயும்
"அப்புறம், பிறகு, வேறென்ன" என நீட்டி இழுக்கிறோம்
நேரம் வெறுமே செல்வதை உணர்ந்தும்
இது ஒரு வகைத் தந்திரம் என்பதைத் தெரிந்தும்
தெரியாதது போல் காட்டியவாறு!

7 comments:

Tharshy said...

ரொம்ப நல்லா இருக்கு...:)

என்னுள்ளே இருந்து . . . said...

மிக்க நன்றி கொற்றவை :-)

கலையரசன் said...

என்னை மாதிரியே இருக்கீங்க.. நீங்களும்!
அருமை...

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

என்னுள்ளே இருந்து . . . said...

மிக்க நன்றி கலையரசன் :-)

நீங்களும் இப்படி இழுத்தடிப்பவர் என்று சொல்கிறீர்களா? ;-)

நீங்கள் சொன்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. :-)

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மதுரை சரவணன் :-)