Monday, January 25, 2010

நீ யாரைப் போலென்று நான் சொல்லட்டுமா . . .

நீ எந்த நடிகனைப் போல் இருப்பதாக
மற்றோர் கூறுவர் என்றேன்
உனக்குத் தெரியாதென்றாய்
நான் சொல்லட்டுமா நீ யாரைப் போலென்று

நீ சூர்யா மாதிரி - உருவத்திலல்ல
அவரது திரைப்படக் கதாபாத்திரங்களில்

உன் வேகத்தில் காக்க காக்க சூர்யா
உன் மௌனத்தில் மௌனம் பேசியதே சூர்யா

உன் கோபத்தில் நந்தா சூர்யா
உன் காதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா

உன் மறதியில் கஜனி சூர்யா
உன் சில செயல்களில் ஆய்த எழுத்து சூர்யா

உன் நட்பில் பிரெண்ட்ஸ் சூர்யா
உன் பாசத்தில் வாரணம் ஆயிரம் சூர்யா

உன் கரிசனையில் பேரழகன் சூர்யா
உன் அடாவடியில் ஆறு சூர்யா

உன் நகைச்சுவையில் மாயாவி சூர்யா
உன் வம்பில் அயன் சூர்யா

4 comments:

ரிஷபன் said...

நீங்க சூர்யா ரசிகரா?!
தொகுப்பு கலக்கல்

என்னுள்ளே இருந்து . . . said...

ரிஷபன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி :-)
நான் சூர்யாவையும் ரசிப்பேன். ;-)
இது வம்பிற்காக செய்த தொகுப்பு :-)

yogi said...

:) இனிது .... தொடர்க ...

என்னுள்ளே இருந்து . . . said...

யோகி தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி! :-)