Monday, September 17, 2018

நேரம் . . .


காதலிக்கையில்  செல்லம் பேசி செலவழித்த நேரம்
கல்யாணத்தின் பின் கொஞ்சிக் கொண்டாடிய நேரம்
இப்போதெல்லாம் கழிவதென்னவோ யூடூபில் தான் . . .